மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2022 இன் முக்கிய பண்புகளும் 2023 இற்கான வாய்ப்புக்களும்” இனை வெளியிட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2022இன் முக்கிய பண்புகளும் 2023இற்கான வாய்ப்புக்களும்” இனை இன்று வெளியிட்டுள்ளது. இவ்வெளியீட்டினை மத்திய வங்கியின் இணையத்தளத்தினூடாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, November 9, 2022