இணையப் பக்கம் வடிவமைத்தல் மீதான மெய்நிகர் பயிற்சி நிழ்ச்சித்திட்டம்

இணையப் பக்கம் வடிவமைத்தல் மீதான மெய்நிகர்பயிற்சி நிழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் வன்னிப் பிராந்தியத்தில் முறையே 2021 நவெம்பர் 05 மற்றும் 19ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.