GMP & SLS சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

வட மாகாணத்திலுள்ள 30 தெரிவுசெய்யப்பட்ட சிறிய நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தினால்  GMP & SLS சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2021 திசெம்பர் 17 அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.