நிகழ்வு - “தொழில் முயற்சியாளர்: சமூகத்தில் பாரிய சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற தலைவர்”- 2022.02.09 பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

“தொழில் முயற்சியாளர்: சமூகத்தில் பாரிய சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற தலைவர்” என்ற கருப்பொருளின் கீழான இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் மாத்தறை மாவட்டத்தில் பணியாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் 2022 பெப்புருவரி 09ஆம் திகதி மாத்தறை மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக இடம