2019 நவெம்பாில் பணவீக்கம் குறைவடைந்திருக்கிறது

தேசிய நுகா்வோா் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 ஒத்தோபாின் 5.6 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு 2018 நவெம்பாில் நிலவிய உயா்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கமே பங்களித்தது. ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கம் 2019 ஒத்தோபாின் 7.3 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.0 சதவீதத்திற்கு கணிசமாக வீழ்ச்சியடைந்த வேளையில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு) 2019 ஒத்தோபாின் 4.3 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது.

ஆண்டுச் சராசாியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற தேசிய நுகா்வோா் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 ஒத்தோபாின் 2.8 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 3.0 சதவீதத்திற்கு அதிகாித்தது.

தேசிய நுகா்வோா் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம் 2019 நவெம்பாில் 0.8 சதவீதத்தினைப் பதிவுசெய்ததுடன் இதற்கு உணவு வகையின் விடயங்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகாிப்புக்களே ஏக காரணமாக அமைந்தது. உணவு வகையில் அாிசி, காய்கறிகள், சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் என்பவற்றின் விலைகள் அதிகாிப்புக்களைப் பதிவுசெய்தன. அதேவேளை வெறியக் குடிவகைகள் மற்றும் புகையிலை, வீடமைப்பு, நீா், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எாிபொருள் துணை வகைகளிலுள்ள விடயங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக இம்மாத காலப்பகுதியில் உணவல்லா வகை சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவுசெய்தது.

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2019 ஒத்தோபாின் 5.6 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 5.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும் ஆண்டுச் சராசாி மையப் பணவீக்கம்  2019 ஒத்தோபாின் 5.4 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 5.6 சதவீதத்திற்கு அதிகாித்தது.

முழு வடிவம்

Published Date: 

Monday, December 23, 2019