இலங்கை மத்திய வங்கி - 2021 இற்கான வங்கி விடுமுறைகள்
திகதி |
விபரம் |
சனவரி 14, வியாழக்கிழமை | தமிழ் தைப்பொங்கல் தினம் வ.அ.வர். |
சனவரி28, வியாழக்கிழமை | துருத்து முழு நோன்மதி தினம் வ.அ. |
பெப்புருவரி 04, வியாழக்கிழமை | தேசிய தினம் வ.அ.வர். |
பெப்புருவரி 26, வெள்ளிக்கிழமை | நவம் முழு நோன்மதி தினம் வ.அ. |
மாச்சு 11, வியாழக்கிழமை | மகா சிவராத்திரி தினம் வ.அ. |
மாச்சு 28, ஞாயிற்றுக்கிழமை | மெதின் முழு நோன்மதி தினம் வ.அ. |
ஏப்பிறல் 02, வெள்ளிக்கிழமை | பெரிய வெள்ளி வ.அ. |
ஏப்பிறல் 13, செவ்வாய்க்கிழமை | சிங்கள, தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்திய தினம் வ.அ.வர். |
ஏப்பிறல் 14 ,புதன்கிழமை | சிங்கள, தமிழ் புத்தாண்டு தினம் வ.அ.வர். |
ஏப்பிறல் 26, திங்கட்கிழமை | பக் முழு நோன்மதி தினம் வ.அ. |
ஏப்பிறல் 30, வெள்ளிக்கிழமை | அரை நாள் விசேட வங்கி விடுமுறை (மே தினம் சனிக்கிழமையில் வருவதால்) வ. |
மே 01, சனிக்கிழமை | மே தினம் வ.அ.வர். |
மே 14, வெள்ளிக்கிழமை | ஈதுல் பித்ர் (ரமழான் பெருநாள் தினம்) வ.அ. |
மே 26, புதன்கிழமை | வெசாக் முழு நோன்மதி தினம் வ.அ. |
மே 27, வியாழக்கிழமை | வெசாக் முழு நோன்மதி தினத்திற்கு அடுத்த நாள் வ.அ.வர். |
யூன் 24, வியாழக்கிழமை | பொசொன் முழு நோன்மதி தினம் வ.அ. |
யூலை 21, புதன்கிழமை | ஈதுல் அழ்ஹா (ஹஜ் பெருநாள் தினம்) வ.அ. |
யூலை 23, வெள்ளிக்கிழமை | எசல முழு நோன்மதி தினம் வ.அ. |
ஓகத்து 22, ஞாயிற்றுக்கிழமை | நிக்கினி முழு நோன்மதி தினம் வ.அ. |
செத்தெம்பர் 20, திங்கட்கிழமை | பினர முழு நோன்மதி தினம் வ.அ. |
ஒத்தோபர் 19, செவ்வாய்க்கிழமை | மீலா துன் நபி (நபிகள் நாயகம் பிறந்த தினம்) வ.அ.வர். |
ஒத்தோபர் 20, புதன்கிழமை | வப் முழு நோன்மதி தினம் வ.அ. |
நவெம்பர் 04, வியாழக்கிழமை | தீபாவளித் திருநாள் தினம் வ.அ. |
நவெம்பர் 18, வியாழக்கிழமை | இல் முழு நோன்மதி தினம் வ.அ. |
திசெம்பர் 18, சனிக்கிழமை | உந்துவப் முழு நோன்மதி தினம் வ.அ. |
திசெம்பர் 24, வெள்ளிக்கிழமை | அரை நாள் விசேட வங்கி விடுமுறை (நத்தார் பண்டிகை தினம் சனிக்கிழமையில் வருவதால்) வ. |
திசெம்பர் 25, சனிக்கிழமை | நத்தார் பண்டிகைத் தினம் வ.அ.வர். |
வ – வங்கி விடுமுறை அ – அரச விடுமுறை வர். – வர்த்தக விடுமுறை அனைத்து சனி மற்றும் ஞாயிறு தினங்கள் வங்கி விடுமுறைகளாகும் |