"முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள் மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அதிகாரமளிக்கப்படாத வைப்புக்களை ஏற்கின்ற மற்றும் பிரமிட் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள அரச அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின்  அனுராதபுரம் பிரதேச அலுவலகம் 'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்