"அத்வெலா'' வர்த்தக கண்காட்சி மற்றும் சந்தை விரிவாக்க நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "அத்வெலா'' வர்த்தக கண்காட்சி மற்றும் சந்தை விரிவாக்க நிகழ்ச்சித்திட்டம் 2018 நவெம்பர் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள 60 தொழில்முயற்சியாளர்கள் பங்குபற்றினர்.