மூன்று ஆண்டுகால ஐ.அ.டொ. 1.5 பில்லியன் நீடிக்கபப்ட்ட நிதி வசதிக்கு அலுவலகர் தர இணக்கத்தை பன்னாட்டு நாணய நிதியம் இலங்கையுடன் எட்டியது ஏப்பிறல் 28, 2016

தூதுக்குழுவின் விஜயத்தின் முடிவிலான பத்திரிக்கை வெளியீடானது ஆரம்ப விடயங்களைத் தெரிவிக்கும் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர் குழுக்களின் அறிக்கைகளை உளள் டக்கியிருக்கிறது. இவ்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் கருத்துகக் ளேயன்றி பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபையின் கருத்துகக் ளை பிரதிநிதித்துவப்படுத்துவதாகாதிருக்கலாம். இத்தூதுக்குழுவின் ஆரம்ப கண்டறிதல்களின் அடிப்படையில், முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு அலுவலர்களினால் தயாரிக்கப்படும் அறிக்கையானது. கலந்துரையாடலுக்கு தீர்மானமெடுத்தலுக்குமாக, பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபைக்கு சமர்ப்பிக்கப்படும்.

வொசிங்டனில் 2016 இளவேனிற் குழுமங்களின்போது, பன்னாட்டு நாணய நிதிய அலுவலகர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, பன்னாட்டு நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியால் ஆதரவளிக்கப்பட்ட மூன்று ஆண்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மீது அலுவலகர் தர இணக்கம் எட்டப்பட்டது.   

பன்னாட்டு நாணய நிதயத்தின் இலங்கையிற்கான தூதுக்குழுத் தலைவர், திரு. டொட்ஷனய்டர், பின்வருகின்ற அறிக்கையை கொடுத்தார்:  

“அரசின் பொருளாதார சீர்திருத்த செயல்திட்டத்திற்கு ஆதரவாக, பன்னாட்டு நாணய நிதியத்தின் இலங்கைக்கான பங்கின் 185 சதவீதத்திற்கான (ஏறத்தாழ சிறப்பு எடுப்பனவு உரிமை 1.1 பில்லியன் அல்லது ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) 36 மாத நீடிக்கப்பட்ட நிதி வசதி மீது ஓர் அலுவலகர் தர இணக்கத்தை இலங்கை அதிகாரிகளும் பன்னாட்டு நாணய நிதியமும் எட்டியுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். முன்னயை நடவடிக்கைகளின் பூர்த்தி மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் ஒப்புதலுக்கு இவ; உடன்படிக்கை உட்பட்டுள்ளதுடன், இலங்கையின் வேண்டுகோளை யூன் முற்பகுதியில் ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீடிக்கப்பட்ட நிதி வசதியிற்கான உத்தியோகபூர்வமான அனுமதியானது, மேலதிகமான ஐ.அ.டொ. 650 மில்லியன் பெறுமதியான ஏனைய பல்புடை மற்றும் இருபுடை கடன்களை விரைவுபடுத்தும் என எதிர்பார்கக்ப்படுகிறது. இது மொத்த உதவியை ஏறத்தாழ ஐ.அ.டொ. 2.2 பில்லியனிற்கு மேலாக வருவிக்கும் (நடைமுறையிலுள்ள நிதியிடல் ஓழுங்குகளுக்கு மேலதிகமாக).  

“அடுத்த மூன்றாண்டுகளுக்கான அதிகாரிகளின் பேராவலுடைய பொருளாதார சீர்திருத்த செயல்திடட்த்திற்கு நீடிக்கப்பட்ட நிதி வசதி ஆதரவளிக்கிறது. இரண்டு தசாப்தங்களாக காணப்பட்ட வரி வருவாய்களின் வீழ்ச்சியை நேர்மாற்றுவதற்காகவும், நடுத்தரக் காலத்தில் பேணக்கூடிய நிலைக்கு பொது நிதிகளை கொண்டுவருவதற்கும், வரிக் கொள்கை மற்றும் நிர்வாகத்தில் அடிபப்டையான மாற்றங்களை அரசின் பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் எய்துகிறது. திடமான வருவாய் செயலாற்றமானது குறைந்த இறைப் பற்றாக்குறைகள் மற்றும் குறைந்த கடன்வாங்கல்களை இயலச்செய்து, பொது படுகடனின் சுமையை குறைத்து, சென்மதி நிலுவை மீதான அழுத்தத்தை விடுபாடு செய்யும் - இதே வேளையில், அரசின் முக்கிய சமூக மற்றும் அபிவிருத்தி செலவிடல் குறிக்கோள்களுக்கான பரப்பை பாதுகாக்கும். அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் சீர்திருத்தம் என்பது இறை இடர்நேர்வை குறைத்து, மறைப்பpன்மையை அதிகரித்து வர்த்தக ரீதியாக ஓப்Nபறக்குடிய செயற்பாடுகளுக்கு வசதியளிக்கும். இந்த அடிப்படையான கொள்கைகளின் மீளமைவிலிருந்து எற்படும் பேரண்டப்nபாருளாதார உறுதிப்பாடு மற்றும் புதுப்பpக்கப்பட்ட சந்தை தன்னம்பிக்கை என்பது எய்துநிலைகளை குறைத்து, வளர்ச்சியை உயர்த்தி, தொடரக்கூடிய வேலைவாய்பபு;க்களின் உருவாக்கத்தை பேணும்.  

“இதற்கேற்ப, பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட அதிகாரிகளின்  நிகழ்ச்சித்திடம் என்பது இலங்iகயின் வரி முறைமைக்கு விரிவான சீர்த்திருத்தங்கள் தொகுதி ஒன்றின் மீது கவனம் செலுத்துகிறது - வரித் தளத்தை விரிவுபடுத்துவதற்காக, விலக்கல்கள், விடுமுறைகள் மற்றும் சிறப்பு வீதங்களின் அகற்றலுடன் எளிமையான, செயற்றிறனான மற்றும் நேர்மையான வரி முறைமையை உருவாக்குதலாகும். புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் நடைமுறைபடுத்தல், பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் சுங்க கோவையின் சீர்திருத்தம் போன்றவையின் மூலம் 2020ற்குள் வரிக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தை ஏறத்தாழ 15 சதவீதத்திற்கு உயர்த்த அரசு முயற்சிக்கும். வரி கொள்கை மீதான இந்த முயற்சிகள் உள்ளாற்றலை கட்டியெழுப்புதல் மற்றும் வருவாய் நிர்வாகத்தின் சீர்திருத்தத்தால் முழுமையாக்கப்படும் - தன்னிச்சையான முறைமைகளை மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி வரி வசூலை மேம்படுத்தும் வேளையில் ஊழல் மற்றும் விருப்புரிமை வரி நடத்துதலை குறைத்தலாகும். அரச செலவினத்தின் அதிகரித்த செயற்றிறனான முகாமைத்துவத்துடன், இந்த நிகழ்ச்சித்திட்டம் 2020ற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.5 சதவீதமாக திரண்ட இறைப் பற்றாக்குறையின் உறுதியான குறைப்iப ஆதரிக்கும் - இது முதன்மை (வட்டி செலவுகள் நீங்கலாக) இறைப ; பற்றாக்குறைகளிலிருந்து முதன்மை மிகைகளுக்கு சமமதிப்புள்ளதாகவுள்ளதுடன், இது மிகையாக தேவைப்படும் பொதுப்படுகடனின் குறைப்பிற்கு வலுவூடடும்.   

“பொது நிதிகளுக்கு எதிர்கால இடர்நேர்வை மட்டுபப்டுத்துவதற்கும் பொருளாதாரத்தில் சந்தை விசைகளின் பங்iக மேம்படுத்துவதில் அரச தொழில்முயற்சி சீர்திருத்தம் ஓர் முக்கிய பங்iகயாற்றும். பல ஆண்டுகால திறமையற்ற செயலாண்மைக்குப் பின்னர் தொடர்ச்சியாக பொது நிதிகளில் ஓர் வலுக்கேடாக பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கன் எயர்லைன்ஸின் மரபுரிமைச் செல்வம் தெடர்பாக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் ஈடுபாட்டுடனுள்ளது. முன்னோக்கிச் செல்லும்போது, முக்கிய அரச நிறுவனங்கள் - மற்றும் இவ் வகையான நிறுவனங்களுடன் அரசின் நிதியியல் உறவுகள் - ஆண்டுதோறும் பிரசுரிக்கப்படும் கூட்டுச் செயல்நோக்கம் அறிக்கைகள் மூலமாக தெளிமையாக முறைபடுத்தப்படும். மின்சாரம் மற்றும் எரிபொருட்களின் விலையிடல் சந்தையினால் வழிகாட்டப்படும் என உறுதிபடுத்துவதுடன், வறியோர் மற்றும் ஏதுநிலையிலுள்ளோரை பாதுகாபப் தற்கு தேவைபப் டும் மானியங்களின் மேம்படட் இலக்கிடலுடன், அரசாஙக்த்தின் வரவுசெலவுத்திடட்த்தில் தெளிவாக பிரதிபலிக்கபப்டும்.  இது நிதியளிக்கபப்டாத மானிய உண்டியல்களின் திரட்டலை தவிர்த்து, அரசிற்குச் சொந்தமான தொழிலமுயற்சிகளை வர்த்தக ரீதியாக ஒப்பேறக்கூடிய அடிப்படையில்  நடத்துவதை உறுதிப்படுத்தும்.   

“முக்கிய கடட் மைப்புச் சார்ந்த சீர்திருத்தங்கள் வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மை தொடர்பான நோக்கங்களுக்கும் ஆதரவளிக்கும். நடைமுறையிலுள்ள பாதுகாக்கும் வதீ ங்களை குறைப்பதற்கு வெளிநாட்டு தீர்வை கட்டமைப்பை மீளாய்வு செய்து சீர்திருத்த அரசாஙக் ம் திடட் மிட்முள்ள வேளையில், புதிய வர்த்தக ஒப்பந்தஙக் ளை மேற்கொள்ளும். இலங்iக மத்திய வங்கp நெகிழ்ச்சித்தன்மையுடைய பணவகீ;க இலக்கிடல் ஆட்சிமுறையை நோக்கி பெயர்ச்சி செய்யும் அதே வேளையில் வெளிநாட்டுச் செலாவணி சந்தைகளை ஆழமாக்குவதற்கும்  நெகிழ்ச்சித்தன்மையான வெளிநாட்டுச் செலாவணி ஆட்சிமுறைக்கான நிலைமாற்றத்திற்கு வசதியளிக்கும் வழிமுறைகளை மேற்கொள்ளும். நிதியியல் துறை மேற்பாhi;வயின் வலுபடுத்தல் மற்றும் பொருளாதாரத்தில் தனியார் கொடுகடன் மற்றும் நிதியியல் இடையீட்டின் பங்கை அதிகரிபப்து என்பது முக்கிய குறிக்கொள்களாகயிருக்கும்.  

“இக் கொள்கைகளின் நடைமுறைபடுத்தலுடன், இலங்கை வளர்ச்சிக்கு ஆதரவளித்து எதிர்கால பொருளாதார அதிhச்சிகளுக்கு எதிரான தொய்வாற்றலை கட்டியெழுப்பும். திரண்ட அடிப்படையில், பொருளாதாரத்தின் செயலூக்கமானதை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கும் இலங்கையின் கணிசமான பொருளாதார உள்ளாற்றலை முழுமையாக பயன்படுத்துவதற்கும், நீடிக்கப்பட்ட நிதி வசதியானது உதவும்.”

Published Date: 

Thursday, April 28, 2016