Tuesday, May 14, 2024
இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்திற்காக கட்டமைக்கப்பட்ட வலையமைப்பு வடம் அமைத்தல், வலையமைப்பு ஆளிகள், இறாக்கை, இடையறா சக்தி வழங்கல் (Structured Network Cabling, Network Switches, Rack, and Uninterruptible Power Supply (UPS) System) முறைமை எனபவற்றை வழங்குவதற்கான விலைக்கோரல் - விலைக்குறிப்பீட்டை மூடும் மற்றும் திறக்கும் திகதியினை நீடித்தல்