Monday, September 25, 2023
'இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் ஊ.சே. நி உறுப்பினர் விபரங்களின் தரவு உள்ளீடு மற்றும் சரிபார்த்தல்' மற்றும் 'இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் ‘C’ படிவத்தை அச்சிட்டு அஞ்சல் செய்வதற்கான சேவைகளைப் பெற்றுக்கொள்தல்' மற்றும் 'இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் தொழில்தருநர்களுக்கு 'பற்றுச்சீட்டுக்களை' அச்சிட்டு அஞ்சல் செய்வதற்கான சேவைகளைப் பெற்றுக்கொள்தல் ஆகியவற்றுக்கான விலைக்கோரல்'