நிதியியல் வாடிக்கையாளா்கள் மற்றும் நுகர்வோர் புகார் முகாமைத்துவம்

இலங்கை மத்திய வங்கி பிரதேச அலுவலகம் நுவரெலியா 2021 ஒக்டோபர் 01 அன்று "நிதியியல் வாடிக்கையாளா்கள் மற்றும் நுகர்வோர் புகார் முகாமைத்துவம்" என்ற வலையரங்கத்தை நடாத்தியது.