திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83இ பிரிவின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு “ஐகெinவைல சுழஎநச (Pஎவ) டுவன” என்பன தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டு, நடத்தி ஊக்குவித்துள்ளது என உறுதிசெய்து தீர்மானித்துள்ளது.
இதன்படி, பின்வரும்; நிறுவனங்கள்ஃசெயலிகள், திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83இ பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டங்களாக உறுதிசெய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளன.








