மோசடிகளிலிருந்து தவிர்ந்திருங்கள்!
விழிப்புணர்வு சகலதையும் மாற்றிவிடும்!
மோசடி, தீங்கினை விளைவிப்பதற்கு முன்னர், அதனை இனங்கண்டுகொள்வதற்கான இயலுமை விழிப்புணர்விலேயே தொடங்குகின்றது. மோசடிகளிலிருந்து தவிர்ந்திருத்தலானது அதிகரித்தளவில் சிக்கல்வாய்ந்த  தற்போதைய நிதியியல் சூழலில் தோற்றம்பெறுகின்ற அச்சுறுத்தல்களை இனங்காண்பதற்கும், தகவலறிந்த நிதியியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் தனிப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அறிவு, நுண்நோக்குகள் மற்றும் நடை முறைசாரந்த வழிகாட்டல் என்பவற்றினை ஒன்றிணைத்து வழங்குகின்றது.
மோசடிகளிலிருந்து தவிர்ந்திருங்கள் பிரசாரக் கருப்பொருள் பாடல்
நிதியியல் மோசடிகள் மற்றும் விழிப்புணர்வு பற்றிய விழிப்புணர்வுக் காணொளிகள்
 
"குலுக்கிப் பார்க்கும் தேங்காய்"
"பொம்மலாட்டக் கனவு"
"மெஜிக் போஞ்சி"
மோசடியைத் தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு பற்றிய சுவரொட்டிகள்
"பெருந்தோட்ட மோசடிகள்"
"பிரமிட் மோசடிகள்"
 
மோசடியைத் தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு பற்றிய சுவரொட்டிகள்
"பெருந்தோட்ட மோசடிகள்"