ஈகோன் ஐகோன் தொடர் IV எழுத்துமூலப் பரீட்சை - மாவட்ட வெற்றியாளர்கள்

2019இல் நடைபெறவிருக்கும் ஈகோன் ஐகோன் தொடர் IV தொலைக்காட்சி வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சிக்காக சிறந்த 16 பாடசாலைக் குழுக்களை (சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம் ஒவ்வொன்றுக்கும்) தெரிவு செய்வதற்கு மத்திய வங்கியின் தொடர்பூட்டல் திணைக்களமானது மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களுடன் இணைந்து எழுத்துமூலப் பரீட்சையொன்றினை நடாத்தியது. இப்பரீட்சையானது நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் 2019 சனவரி 22 அன்று சமகாலத்தில் நடாத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டப் பாடசாலைகளிலிருந்தும் க.பொ.த உயர்தர மாணவர் குழுக்கள் பங்கேற்றன. மாவட்ட ரீதியில் புள்ளிகளின் அடிப்டையில் முதலாவது இடத்தைப் பெற்ற குழுக்களின் பாடசாலைகளுடைய பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 

சிங்கள மொழிமூலம்
மாவட்டம் பாடசாலையின் பெயர்
அம்பாறை டி. எஸ். சேனநாயக்க மத்திய கல்லூரி, அம்பாறை
அநுராதபுரம் நிவான்தகசேதிய மகா வித்தியாலயம், அநுராதபுரம்
பதுளை பதுளை மத்திய கல்லூரி
கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயம்
காலி சவுத்லான்ட்ஸ் கல்லூரி, காலி
கம்பஹா குருகுல வித்தியாலயம், களனி
அம்பாந்தோட்டை ராஜபக்ஷ மத்திய கல்லூரி, வீரகெட்டிய
களுத்துறை  தக்ஷிலா மத்திய கல்லூரி, ஹெரணை
கண்டி சுஜாதா பாலிகா தேசிய பாடசாலை, கலகெதற
கேகாலை புனித மரியாள் கல்லூரி, கேகாலை
குருநாகல் புனித அன்னம்மாள் கல்லூரி, குருநாகல்
மாத்தறை நாரண்தெனிய மத்திய கல்லூரி, கம்புறுபிட்டிய
மாத்தளை வேவலாவெவா மகா வித்தியாலயம், தம்புள்ள
மொனராகலை மல்வத்தவல மத்திய கல்லூரி, வெல்லவாய
நுவரெலியா பொறமதுல்ல மத்திய கல்லூரி, றிகிலாகஸ்கட
பொலநறுவை திவுலங்கடவல மத்திய கல்லூரி
புத்தளம் திருக்குடும்ப கண்ணியர் மடம் பெண்கள் பாடசாலை, வென்னப்புவ
இரத்தினபுரி சுமண பாலிகா வித்தியாலயம், கெதங்கம
திருகோணமலை கந்தலாவ மகா வித்தியாலயம், கந்தளாய்
வவுனியா பரகும் மகா வித்தியாலயம், இரட்டைப்பெரியகுளம்
   

 

தமிழ் மொழிமூலம்

மாவட்டம்

பாடசாலையின் பெயர்

அம்பாறை  அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, அம்பாறை
அநுராதபுரம் அ/ கெகிராவ முஸ்லிம் மகா வித்தியாலயம்
பதுளை தமிழ் பெண்கள் மகா வித்தியாலயம்
மட்டக்களப்பு குருமன்வெளி சிவசக்தி மகா வித்தியாலயம்
கொழும்பு இந்துக் கல்லூரி, கொழும்பு 04
காலி கா/ முஸ்லிம் பெண்கள் கல்லூரி
கம்பஹா அல் - முபாறக் மத்திய கல்லூரி
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை
களுத்துறை அல் ஹுமைசரா மத்திய கல்லூரி
கண்டி பதியுதீன் மஹ்மூர் பெண்கள் கல்லூரி
கேகாலை பதுறியா மத்திய கல்லூரி
கிளிநொச்சி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்
குருநாகல் கு/ பரகஹதெனியா மத்திய கல்லூரி
மன்னார் புனித அன்னம்மாள் மத்திய வித்தியாலயம்
மாத்தளை ஆமினா பெண்கள் தேசிய பாடசாலை
மாத்தறை மின்ஹாத் தேசிய பாடசாலை
முல்லைத்தீவு முல்லைத்தீவு மகா வித்தியாலயம்
நுவரெலியா புனித மரியாள் கல்லூரி
புத்தளம் கடயமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி
இரத்தினபுரி இ/ப கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி
வவுனியா இறம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம்
   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Published Date: 

Thursday, January 24, 2019